முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் சோதனை.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனை.
நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக சோதனை எனத் தகவல்.
