செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் வீடு, வீடாக சென்று CBCID போலீசாா் விசாரணை
சிறுமி மாயமாகி 20 நாட்களாக எந்த துப்பும் கிடைக்காத நிலையில், ஆலம்பூண்டியில் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குடும்ப உறுப்பினா்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்
