81.1% தேர்வர்கள் பங்கேற்பு
இன்று 846 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் 81.1% தேர்வர்கள் பங்கேற்பு. 4.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 3,97,290 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
#Group2 #TNPSC #Exam