ஜெகன் மோகனின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு
ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஹெலிகாப்டருக்கு தரையிறங்க அனுமதி மறுப்பு. வாக்களிக்க பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான புலிவெந்துலா சென்றார் ஜெகன். சொந்த ஊரான புலிவெந்துலாவில் ஹெலிகாப்டர் 20 நிமிடங்கள் வட்டமிட்டது. எரிபொருள் குறைந்ததால் இறுதியாக அவசர அவசரமாக தரையிறங்க அனுமதி. ஜெகன் வருகையை தடுக்கவே அனுமதி மறுப்பு என ஒய்.எஸ்.ஆர் காங். புகார்
