தமிழ்நாட்டில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து சரக்கு
வாகனங்களிலும் AIS-140 தரத்திலான GPS கருவி பொருத்தி,
சுரங்கத்துறையின் MiMas இணையதளத்துடன் இணைப்பதற்கான
கால அவகாசம் இன்றுடன் (அக்.31) நிறைவு
நாளை (நவ.1) முதல் GPS கருவி பொருத்தி இணையதளத்துடன்
இணைக்கப்படாத வாகனங்களுக்கு கனிமப் போக்குவரத்து
அனுமதிச் சீட்டு வழங்கப்படாது எனத் தமிழக அரசு அறிவிப்பு
GPS கருவி மற்றும் முறையான அனுமதிச் சீட்டு இன்றி
கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல்
செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை
