சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
“தமிழக சிறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலத்திற்கு மாற்றம். கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் மதுரைக்கு மாற்றம். சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் கடலூருக்கு மாற்றம்”
- தமிழக அரசு உத்தரவு
