பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை
மதுரை, சமயநல்லூரில், பிரபல ரவுடி குட்டிசாக்கு என்ற சூர்யா, மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை. பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல். இதில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே சூர்யா உயிரிழந்தார்
அவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை
