11 இடங்களில் ED சோதனைரூ.5,000 கோடி மோசடி தொடர்பான வழக்கில் பி.எல்.எம். நிறுவனர் பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு. சென்னை, கேரளத்தில் 11 இடங்களில் ED சோதனை. சென்னை, கோயம்பேட்டில் உள்ள பி.எல்.எம் அலுவலகத்திலும், கேரளத்தில் கோழிக்கோடு, கொச்சி, திருச்சூரில் அமலாக்கத்துறை தீவிர சோதனை
