தமிழ்நாட்டில் தீபாவளி நாளன்று
ஒரே நாளில் மட்டும் 9 பேர் படுகொலை
கடலூரில் ரவுடி பிரிதிவிராஜ் ,
தேனியில் SSI செந்தில்குமார்,
சமயபுரத்தில் ராகுல் மற்றும் விஷால்,
மானாமதுரையில் ரவுடி
விக்னேஷ் ,
திருவள்ளூரில் இளம் பெண் மேகலா,
திருச்சி
புறத்தாக்குடியில் IT ஊழியர் கிறிஸ்டோபர் மற்றும் கல்லல் அருகே
ரவுடி நவீன்
திண்டுக்கல் எரியோடு-ல் மனைவி ஸ்வேதா ஆகியோர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
