தனியார் மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் அவரையும் முற்றுகையிட்டு போராட்டம்
மூன்று நாட்களாக தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனது மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வந்துள்ளார் இந்நிலையில் அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது
தனியார் மருத்துவமனை மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு வந்து அவரே மூன்று நாட்கள் சிகிச்சை அளித்துள்ளது அரசு மருத்துவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
