திருவண்ணாமலை பெரும்பாக்கம் அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.
தீபாவளி விடுமுறையையொட்டி ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி, அங்குள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த 4 சிறுமிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் உயிரிழப்பு.
