தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைகள் மற்றும் இதர சிறைகளின் பாதுகாப்பு மேம்பாடு
சிறைத்துறை அமைச்சர் நிர்மல் குமாருடன் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை
கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழு அமைச்சருடன் ஆலோசனை
சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை களைவது தொடர்பாக விவாதம்
