தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி மோசடி வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் முத்துக்குமாரை காவலில் எடுக்க மனு.இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. அன்பில் மகேஷின் ஜாமின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் ஏற்கனவே போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார்.