ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்.
தவெக MLA அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என கோர்ட் கேட்டிருந்தது.
இந்நிலையில் தவெக MLA அருள் விக்னேஷ் மீது ஆட்சியர் புகாரளித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
