டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்களை விற்க தமிழக அரசு தடை
மீறி விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை காட்டச் சொல்லி விற்பனை செய்ய அறிவுறுத்தல்
