தேனி பெரியகுளம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.பி.யும், அதிமுக அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான பார்த்திபன் தவெகவில் இணைந்தார்
அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார் பார்த்திபன்