எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் எடப்பாடி பழனிசாமி; கூட்டணிக்கான காரணத்தை கூட சொல்லவில்லை
தேமுதிகவுக்கு வாக்கு கொடுத்தப்படி எம்பி சீட் கொடுக்க சொன்னோம்; எங்களுடைய கருத்தை உதாசீனப்படுத்தி விட்டார்
-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
