முதலமைச்சரின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த இரண்டு பதவிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு (தற்காலிகமாக) உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.