ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள்தான் எடுத்தோம்.. இப்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை, அவருக்கு அச்சம்
இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்த முடிவை எடுத்த நாங்கள்தான் இப்போது அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
-அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
