ஈரான் உடனான அமெரிக்காவின் போர், தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது.
அமெரிக்காவின் அழுத்தத்தையும், அதன் இனிமையான பேச்சுகளையும் வட கொரியா நிராகரித்தது நியாயம்தான் என்பதை தற்போதைய சூழல் தெளிவாகக் காட்டுகிறது.
– கிம் ஜாங் உன், வடகொரியா அதிபர்
