அடர்த்தியான வறுமை, அறியாமை எனும் குழந்தையைப் பெறுகிறது. வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது. இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது....
புதிய செய்தி
இன்று காலை சவரனுக்கு ரூ.560 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.1,040 கூடியது 1 சவரன் – ரூ.1,18,0001 கிராம் – ரூ.14,750
ஜனவரி 20ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநர் உரையோடு தொடங்கிய கூட்டம், உரைக்கு நன்றி தெரிவிக்கும்...
15 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுக தலைமையிடம் அளிக்க உள்ளது மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி,...
மதுராந்தகம் : அதிமுக கூட்டணி முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்டத கூட்டணிக்...
தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் வல்லமை தேதிமுக கட்சிக்கு உண்டு யாரும் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் பிரேமலதா
அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பிரதமர் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்துவதை கண்டிக்கிறேன். பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம். மாம்பழம் சின்னம் குறித்து...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜனவரி 23) கனமழைக்கு வாய்ப்பு. -வானிலை ஆய்வு மையம்.
பார்வர்டு பிளாக் முருகன்ஜி எடப்பாடிக்குஆதரவு தெரிவித்தார்.
மூவேந்தர் முன்னணி கழகம் தே.ஜ.கூட்டணியில் இணைந்தது.
