தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு பணியால் கடற்கரை–செங்கல்பட்டு தடத்தில் 208 ரயில்களுக்கு பதிலாக 164 ரயில்கள் மட்டும் 45 நாட்கள் இயக்கப்படும்; 10,11 நடைமேடைகளுக்கு பதிலாக 5,6 நடைமேடைகளில் இருந்து ரயில்கள் புறப்படும் மற்றும் திருத்தப்பட்ட தற்காலிக நேர அட்டவணை அமலில் இருக்கும்.
