தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை(ஜன.30) 360 பேருந்துகளையும், நாளை மறுநாள்(ஜன.31) 485 பேருந்துகளையும், கோயம்பேட்டில் இருந்து 60 பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு
