கோயம்பேடு பாரில் ஏற்பட்ட தகராறில் இலங்கை தமிழ் பெண் கொலை. பாரில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினர் மோதல். இருதரப்பையும் பாரை விட்டு வெளியேற்றிய பவுன்சர்கள் – சாலையில் மோதல்
பைக் மீது காரை ஏற்றியதில் இலங்கை தமிழ் பெண் யான்சி உயிரிழப்பு. கார் மோதியதில் யான்சியுடன் வந்த சிறுமிக்கு பலத்த காயம். மோதல் தொடர்பாக ஒருவரை பிடித்து கோயம்பேடு போலீசார் விசாரணை
