நெல்லை, தென்காசியில் பைக்கில் வந்து பலரை அரிவாளால் வெட்டிய கும்பல் – ஆயுதங்களால் தாக்க முயன்ற நெட்டூரைச் சேர்ந்த அய்யப்பன், அரசங்குளம் பகுதியில் மறைந்திருந்தபோது சுட்டுப்பிடித்த போலீஸ். அரிவாள் வெட்டு சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அய்யப்பனை பிடிக்க முயன்ற தலைமை காவலர் முத்துகுமாருக்கு அரிவாள் வெட்டு, மருத்துவமனையில் அனுமதி. சுட்டுப்பிடிக்கப்பட்ட அய்யப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி. சுட்டுப் பிடிக்கப்பட்டவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது
காவலரை அரிவாளால் தாக்கி தப்ப முயன்றபோது தற்காப்புக்காக சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
