தமிழக தேர்தலை முன்னிட்டு வெளியான சாணக்யா சர்வேயில், திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்கள் வென்று தெளிவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.