“3வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணையை ஏற்க முடியாது”
“ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது”
தமிழக அரசின் அரசாணை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது
-சென்னை உயர்நீதிமன்றம்
