கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு காத்திருக்கிறோம். 2 மாதங்களாக காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை.
தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை.
-தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி.
