மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது.
மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார்(67) இந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா பாராமதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் அஜித் பவார் உயிரிழப்பு.
