தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வரும் 10ஆம் தேதி வரை சென்னையிலேயே தங்க உத்தரவு
சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.
மூத்த நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம்.
என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்
-மு.க.ஸ்டாலின்
