தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரி மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தி.மு.க. – அ.தி.மு.க கூட்டாக ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம் தான் என்று தமிழக ஆளுனர் கூறியுள்ளார்.
