தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
125 இடங்கள் முதல் 145 இடங்கள் வரை திமுக கூட்டணி பெரும் என்று கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக 65 முதல் 80 இடங்களை பிடிக்கும் என்றும் த.வெ.க 18 முதல் 24 இடங்களை பிடிக்கும் என்றும் கணித்துள்ளது.
