சென்னை மாவட்டத்தில் 2021 தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில்,
இந்த முறை 23.69 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
ஆனால், சதவீத கணக்கின்படி, கடந்த தேர்தலில் 60% இருந்தது இந்த முறை 83.7% ஆக பதிவாகியுள்ளது.
2021 தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சத்தில் இருந்து S.I.R-க்கு பிறகு 28.30 லட்சம் ஆக குறைந்துள்ளதே வாக்குசதவீதம் அதிகரிக்க காரணம்.
