சென்னையில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
2016-ல் 24.33 லட்சம் வாக்குகளும், 2021-ல் 24.16 லட்சம் வாக்குகளும் பதிவான நிலையில் தற்போது 23.69 லட்சம் வாக்குகளே பதிவு.
SIR பணிகள் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
