புதிய முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் ஜெனரல் ராஜா சுப்ரமணி. புதிய முப்படைத் தலைமைத் தளபதிக்கு ராணுவம் அணிவகுப்பு மரியாதை
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் ஜெனரல் ராஜா சுப்ரமணி. இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். புதிய தலைமை தளபதி ராணுவ ஆலோசகராக பணியாற்றியவர்
