கசப்பான சம்பவம் நடைபெற்றிருக்கும் அது அன்றைய சூழ்நிலை. கடந்த காலங்களில் ஒப்பிடும்போது சென்னை எவ்வளவு சுத்தமாக உள்ளது எண்ணி வியந்தது உண்டு. தமிழக இளைஞர்கள், நாங்கள் உங்களை நம்புகிறோம். உங்கள் அரசு தொடர்வதற்கு என் ஆதரவை தெரிவிக்கிறேன்
-அமமுக MLA காமராஜ்
