📌 தி.மு.கவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க – சிவிஎஸ்
📌 தி.மு.க ஆதரவோடு முதலமைச்சராக இ.பி.எஸ் முயன்றார் – சிவிஎஸ்
📌 இ.பி.எஸ் கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானோம் – சிவிஎஸ்
📌 “தி.மு.கவுடன் இணையக்கூடாது என்றோம்; அதை இ.பி.எஸ் ஏற்கவில்லை”
📌 “பெரும்பான்மை அ.தி.மு.க எம்எல்ஏக்களை கூட்டி தீர்மானம் இயற்றினோம்”
📌 தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க எந்த கூட்டணியிலும் இல்லை – சிவிஎஸ்
📌 தி.மு.க-அ.தி.மு.க கூட்டணி பேசப்பட்டது தொடர்பாக சிவிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
