“அம்மாவுடன் கூட இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்த ஆள் நான். 72 நாள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருந்தோம். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அட்டாக் வந்துவிட்டது .
ஆனால் வெளியில் உள்ளவர்கள் என்னென்ன கதை எல்லாம் கட்டினார்கள். நான்தான் கொன்று விட்டதாக பேசினார்கள்”
