மறுநாள் மாலையே பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆகையால் அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரை சொல்லி இப்போது இருக்கிறார் அல்லவா இவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன். அவர் பெயரைக் கூட இப்போது சொல்ல விரும்பவில்லை பெயர் சொல்லும் அளவுக்கு கூட அவர் நல்லவர் இல்லை இறுதி வரை எடப்பாடி பழனிச்சாமி பெயரை சொல்லமால் தவிர்த்த சசிகலா.
