மருத்துவ உலகில் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே பெயரைத் தான் அதிகம் கேட்க முடிகிறது..! அதுதான் GLP 1 மருந்துகள்.
சர்க்கரை நோய்க்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, உடல் எடையைக் குறைப்பது முதல் இதயத்தைப் பாதுகாப்பது வரை ஒரு “மாயாஜால மருந்தாக” உருவெடுத்துள்ளது.
