புனித ரமலான் மாதத்தை ஒட்டி நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவு.