“இங்கே முதலீடு செய்யுங்கள்.. அங்கே முதலீடு செய்யுங்கள்.. கொள்ளை லாபம் பார்க்கலாம்” என பங்குச் சந்தை குறித்து தவறான தகவல்களை பகிரும் இன்ஃப்ளூயன்சர்கள். அப்படிப்பட்ட 1.2 லட்சம் பதிவுகளை இணையத்தில் இருந்து நீக்கி SEBI அதிரடி. இது போன்ற, காதில் பூ சுற்றும் இன்ஃப்ளூயன்சர்களை கண்டுபிடிப்பதற்காகவே “சுதர்ஷன்” என்ற AI செயலியை SEBI உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
