திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நகர் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு, தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
