தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களின் வீடுகளிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆளில்லா ஸ்மார்ட் மீட்டர் திட்டம்..!
முற்றிலும் கைவிடப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல், ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது…!
