“எந்த தொகுதியும் நான் கேட்கவில்லை. போட்டியிட விரும்பவில்லை என நான் தான் கட்சிக்கு கடிதம் எழுதினேன். இன்னும் பல தேர்தல்கள் வரத்தான் போகிறது, அதில் போட்டி போடுவேன்
வரும் 21ம் தேதி வரை பாஜக, கூட்டணி வேட்பாளர்களுக்கு நான் பிரசாரம் செய்வேன்,
பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என் கடமை”
-அண்ணாமலை
