அமரிக்காவுடன் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஈரான் பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தை தொடங்குவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்துள்ளது.
