பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் நலமுடன் இருக்கிறார். தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எஸ்.ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா அறிக்கை மூலம் தகவல்