கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்ட எஸ்.பி.க்கள் இருவரும் அவசரப் பணிகளுக்காக உளவுத்துறைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு.
பெரம்பலூர் எஸ்.பி., அரியலூரை கூடுதலாகவும், விழுப்புரம் எஸ்.பி., கள்ளக்குறிச்சியை கூடுதலாகவும் கவனித்துக் கொள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
