தவெக ஆதரவு நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செல்கின்றனர்.
சி.வி.சண்முகத்தை சில எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு நடக்க உள்ளது.
