தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. இவர் இன்று ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
‘தெலங்கானா ராஷ்டிரிய சேனா'(டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் 2029 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
அவரது ஆதரவாளரும், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்திரை செல்வன், அவருக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை வழங்கிய போது எடுத்த படம்.
